தசாரதி நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர் - இருந்தாலும் சில குறிப்புகள்:
-சக வலைப்பதிவர்.
-ஆங்கில வலைப்பதிவான http://spbindia.blogspot.com -இல் தொடர்ச்சியாகப் பதிவு செய்துகொண்டிருப்பவர்.
-அழகான விவரணைகளுடன் எழுதுவதில் வல்லவர்.
அவர் அனுப்பிய மடலில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்,
"I have taken the bold initiative of sending my SPB song to you for inclusion in the blog. The song is "thEn poovE poovE vaa ...." from "anbuLLa Rajinikanth".
This would be a boost to all others who are held back as they will start thinking "when this man has the courage to post a badly rendered song on the web, why not we with fairly good singing ability"
So, let me be the scape goat so that songs pour in from other fans
"
இப்படி (பாலு மாதிரி) அநியாயத்துக்கு அட்க்கமாக இருந்தால் என்ன செய்வது? நீங்களே இந்தப் பாடலைக் கேட்டுவிட்டுச் சொல்லுங்கள். நல்ல குரலில் அழகாகப் பாடியிருக்கிறார். கேட்க இனிமையாக இருக்கிறது.
அவர் இணைய மேடையேறிப் பாடிய இந்த அழகான பாடலைப் பதிவதில் மகிழ்ச்சியடைகிறேன். மிகவும் நன்றி தசாரதி. நிறைய பாடுங்கள்!
பாடல் : தேன் பூவே பூவே வா
படம் : அன்புள்ள ரஜினிகாந்த்
7 comments:
Great Mr Dasarathi! good..mmm...you can sing boss...that too quite well. Congrats!
Thanks Sundar for giving a blog stage for us to express our feelings towards HIM through singing HIS songs.
Hai Sundar & Magi,
I am really honoured to read that you had listened to my song and found it bearable. This has given me a great boost to erase whatever negative feelings I had in my mind.Thanks a lot.
Mr.Dasaradhi... Why did you tell it as a badly rendered song? Its very nice na.. :-) You initiated this mission with a nice song.. Well done!
Mr.Sundar.. What about you? Why don't you publish your song? I will follow up next...
Hi Karthik,
//Mr.Sundar.. What about you? Why don't you publish your song? I will follow up next...
//
Have you seen Nayagan movie? If so you will understand this:
"அவங்களப் பாடச் சொல்லு. நான் பாடறேன்". :-)
எல்லாரும் ஒரு சுத்து பாடி முடிக்கட்டும். கொந்தளிப்பு அடங்கினதும் நான் பாடறேன்.
நன்றி.
தாசரதி சார்,
இணையத்தில் உங்கள் பாடலை வேலை நேரத்தில் கேட்கமுடியாது. வெளியில் சென்று கேட்டேன். என்ன ஒரு அருமையான பாடல் எனக்கு இந்த பாடல் ரொம்பவும் பிடிக்கும். உங்கள் குரலில் பாடலை கேட்கும் போது. ஒரு வார்த்தை தான் சொல்ல முடியும் "தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்திலே குறையுமும்ண்டோ" இந்த வார்த்தை உங்களூக்கு மேலும் மேலும் பாடல் பாட உங்களுக்கு உற்சாகத்தை தரும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. உங்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் அதற்க்கு படிக்கட்டாய் இருந்த நமது அபிமான சுந்தருக்கு என்ன தரலாம் நம்மையே தரலாம். தொடருங்கள் சார். ஆல் தி பெஸ்ட்.
Dasaradhi,
Your rendition is very very good. Please continue sending more songs. I will also send an invite!
Cheers
Sundar.
அலை ஓய்ந்ததும் ஸ்நானம் செய்வேன் என்றால் எப்படி சுந்தர்?
அலைகள் ஓய்வதில்லை. அதுவும் இந்த பாட்டு அலை ஓயவே ஓயாது!
The spirit, we fans have will never die! I ll present a song in the coming week-end.
Post a Comment