SPB Foundation

SPB Foundation

Wednesday, August 1, 2007

# 5 பாடும்போது நான் தென்றல் காற்று - Kal Ramachandran


நான் முதலில் குரலை மட்டும் கேட்டுவிட்டு யாரோ இளைஞர் என்று நினைத்தேன். திரு. Kal ராமச்சந்திரன் அவர்கள் அட்டகாசமாக இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார். குழுமத்தில் இருக்கிறார். சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் நியூஜெர்ஸி கிளையில் பொறியாளராகப் பணிபுரிகிறார். அமெரிக்கக் குடிமகன். பாலுவின் நீண்டகால ரசிகர் என்று குறிப்பிட்டார். கூடுதல் தகவலாக இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் (கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், உத்தமபுத்திரன் போன்ற படங்களின் இசையமைப்பாளர்) அவர்களது தூரத்து உறவினர் என்றும் குறிப்பிட்டார்.


இவரைப் பார்த்தாலே தென்றல் காற்றைப் பார்ப்பது போல மென்மையாகக் காட்சியளிக்கிறார். அவர் குரலும் மென்மையாக இருக்கிறது. அருமையாகப் பாடியிருக்கிறார்.

பாராட்டுகள் ஸார். இன்னும் நிறைய பாடல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். நன்றி.

இதோ பாடும்போது நான் தென்றல் காற்று!

Paadum Podhu-karoa...

4 comments:

DASARADHI said...

Dear Mr.Ramachandran,

A good effort. And a good song too from the 70s. Expecting more songs from you

DASARADHI said...

Dear Mr.Ramachandran,

A good effort. And a good song too from the 70s. Expecting more songs from you

Anonymous said...

Very good voice and effort. Hope to listen more of your songs.

Anonymous said...

I like the song and you've done a good job with the rendering. Hope to listen more from you in the future.