# 8 Tere Mere Beech Main - by Hemachandra
What a rendition! What a voice! WOW.... All the very best Hemachandra!
ஹேமச்சந்திரா கலக்கியிருக்கிறார். அருமையான குரலில் சங்கதிகள் அனைத்தையும் அழகாகப் பாடி அசத்தியிருக்கிறார்.
2005-இல் நடந்த நிகழ்ச்சியாம் இது. இறுதியில் வெற்றி பெற்றது இவரா என்று தெரியவில்லை.
அவருக்கு வாழ்த்துகள்.
1 comment:
Well. Hemachandra has a good voice and good emotional quotient in this song. He has ensured the spirit of the song in his rendition. Wishing him all the best in his endeavours
Dasaradhi
Post a Comment