# 13 : நானொரு கூடைப் பாடகன்! - தீர்த்தக் கரையினிலே
மேடைப் பாடகனாக ஆக முடியாவிட்டாலும் கூடைப் பாடகனாகவாவது ஆகலாம் என்ற ஆசையின் விளைவு இது. மன்னிச்சுக்கோங்க மக்களே!
Song : Theertha Karaiyinile
Movie: Varumaiyin Niram Sigappu
Attempted by : Sundar.
Sundar-TheerthaKar... |
9 comments:
Hi Sunder Sir,
nice song selection and sing by u nicely. You can sing more songs in future. Keep it up. You may know about me. I m N.Usha.
Dear Sundar,
It was good to hear an SPB song in your voice. Good song selection too. Expecting many more songs from you.
Thalivaa Kalakeetinga Ponga,
Ore vaarthai than solven original voice padiyirukeenga nalla pazhakkam konjunndu depth koduthu paadiyurunthal thlaivarukke pottiya vanthuduveenga sir. Neenga en friendnnu sollaliya ellam ellam suthi suthamaaga, kurippaaka suthi suthama paadiyurukeenga naan nenaichen intha paatathan paaduvingannu myspb blog arambithule pottu kalakunenga yillai. Nerya Nerya paadunga sir.
All the Best.
konnutte machi. keep it up.
thank you Usha, Dasaradhi.
ரவீ..
//depth koduthu paadiyurunthal thlaivarukke pottiya vanthuduveenga sir//
இதெல்லாம் கொஞ்சம் இல்லை...ரொம்பவே ஓவர். மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் அவருக்கும் நமக்கும்.
ஸ்ருதி சுத்தமாக இருக்கிறதா இல்லையா என்று அறியாத இசைப் பாமரன் நான். உங்கள் ஊக்க மொழிகளுக்கு நன்றிகள்.
மகி..
//konnutte machi//
கொன்னதுக்கு ரொம்ப ஸாரிங்க! :-) இதுக்குத்தான் இந்த மாதிரி விஷப்பரீட்சையெல்லாம் செய்ய மாட்டேன்னு சொன்னேன். விதி யாரை விட்டது!
//ஸ்ருதி சுத்தமாக இருக்கிறதா இல்லையா என்று அறியாத இசைப் பாமரன் நான். உங்கள் ஊக்க மொழிகளுக்கு நன்றிகள்.//
Sunder naanga enna sruthiyilla Ph.d yaa vangiyurukkoom? Athula 'zero' class than paattula voice engeyum yttram Irakkam illama nool piditha maathiri kettka nandraha irunthathu. athanalla appadi sonnen. Aanaal paatil romba kavanamathan paadiurukkengannu paatu fulla therinthathu sir. Ok adutha paatu eppo?
சுந்தர்,
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். நல்ல குரல்வளம். சொற்களை அழகாக உச்சரிக்கிறீர்கள்.
பாடலுடன் இசையும் கலந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
தொடருங்கள் உங்கள் முயற்சியை.
ரவீ
//Aanaal paatil romba kavanamathan paadiurukkengannu paatu fulla therinthathu//
என்னோட நடுக்கம் எனக்குத்தானே தெரியும்! :-)
//adutha paatu eppo? //
இந்த வாரயிறுதியில்! உங்களையெல்லாம் நான் விடறதாயில்லை. நல்லா அனுபவிங்க!
நன்றி.
வெற்றி
மிக்க நன்றி. பாடல்களின் இசைத்தடங்கள் Karoake வடிவில் கிடைக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் முயல்கிறேன்.
Post a Comment