சங்கரா

பாஸ்டன் திரு. வெங்கிட கிருஷனன் அவர்களின் அபாரமான முயற்சி. சங்கராபரணத்தில் இருந்து "சங்கரா" பாடல். இந்த பாடலை அவர் எதில் பதிவு செய்தார்?  கரோக்கியலோ அல்லது ஸ்டேஜ் நிகழ்ச்சியா என்று தெரியவில்லை.  இந்த பாடல் அவரின் குரலுக்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டு.  அட்டகாசமான முயற்சி அவரின்  முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
| 
 | 
 
 
 
No comments:
Post a Comment