ஆட்டோக்காரன்
திரு.வி.கிருஷ்னன் சார் குரலில் ஓர் கலக்கலான பாடல் ரஜினிகாந்த் நடித்த பாஷா படத்தில் இருந்து “ஆட்டோக்காரன்” பாடல். பாலுஜியின் குரலை சிறிதும் தொடாமல் பாடல் காட்சியில் வரும் ஆதே உற்சாகத்தில் தன் சொந்தகுரலில் பாடி அமர்க்களப்படுத்தியிருக்கிறார். கிருஷ்னன் சார் அவரின் அற்புதமான ஆர்வத்தை மனதார பாராட்டுவோம். வாழ்த்துக்கள் சார்.
|