23 வருடங்களாக மேடை நிகழ்ச்சியில் அனுபவம் பெற்ற கோவை பாலு ரசிகர் குழுவின் உறுப்பினர் எனது நண்பர் திரு. சிவா கோவையில் சமீபத்தில் ஒரு இசைகுழு ஆரம்பித்தார். அவருடைய குழுவில் அழகான குரல்களையுடைய கலைஞர்கள் சினிமா பாடல்கள் பாடிய ஒரு நிகழ்ச்சியின் கோப்பை தந்தார். இந்த் நிகழ்ச்சி புஞ்சை புளியம்பட்டியில் ஒரு கோவில் திருவிழாவிற்க்காக திறந்தவெளியில் நடந்த மெல்லிசை நிகழ்ச்சியின் பதிவு இது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பி அவர்கள் பாடிய பாடல்களை எனது இனிய நண்பர்கள் திரு.சிவா மற்றும் பாலு (குழுவின் பாடகர்) அவர்களூம் திரு. டி.எம்.எஸ் அண்ணா, திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடல்களை திரு. லக்ஷ்மி நாரயணன் அவர்களூம் மற்ற குத்து பாடல்களை திரு. சம்பத் மற்றும் குழுவினரின் பெண் பாடகிகளூம் இணைந்து பாடிய பாடல்களின் தொகுப்பு தங்களூக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன். கேட்டு மகிழுங்கள்.
இன்னிசை குழுவின் விலாசம்:
உரிமையாளர்: திரு. சிவா (கமல்)
குழுவின் பெயர்: சிவா மெலோடிஸ் ஆர்க்கெஸ்ட்ரா
விலாசம்: 512, மீனாட்சி நகர், ஆர். எஸ்.புரம்
கோவை - 641 002
தங்களின் அன்பான கருத்துக்களை கீழே உள்ள மொபைலில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
திரு. சிவா, போன்; 98430 35926
முகப்பு பாடல்
ஓர் பக்திப்பாடல்
இசைக்குழுவின் உரிமையாளர் திரு. சிவா அவர்கள் பாடிய எங்கேயும் எப்போதும் பாடல்.
திரு. பாலு குழுவின் பாடகர் பாடிய ஹே ஆத்தா பாடல்
திரு.சிவா பாடிய ஆசை நூறு வகை பாடல்
குழுவின் பாடகர் திரு. சங்கர நாரயாணன் பாடிய "என்னடி ராக்கம்மா" பாடல்.
திரு. சங்கர நாரயணன் குரலில் நான் ஆணையிட்டால் பாடல்
குழுவின் பெண் பாடகி பாடிய ரா ரா சரசுக்கு ராரா
குழுவின் பாடகர் திரு. சங்கர நாரயணன் பாடிய சித்தாடை கட்டிக்கிட்டு பாடல்
திரு. சங்கர நாரயணன் சில்லென்று பூத்த பழைய பாடல்